அகில இலங்கை ஒலிம்பிக் விழுமியம்சார் விவாத போட்டியில் சுண்டிக்குளி மகளிர் மூன்றாமிடம்

இலங்கை ஒலிம்பிக் சம்மேளனத்தினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட ஒலிம்பிக் விழுமியம்சார் கல்வியியல் விவாதக்களப் போட்டியில் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளது. இப்போட்டியில் அனேகமான பாடசாலைகள் மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்திலிருந்து பங்குபற்றின. அவை தவிர குறிப்பாக யாழ் பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் சுண்டிக்குளி மகளிர் கல்லூரி என்பன வட மாகணத்திலிருந்தும்; அநுராதபுரம் மத்திய கல்லூரி வட மத்திய மாகாணத்திலிருந்தும்; வின்சன்ட் பெண்கள் உயர்தரப் பாடசாலை கிழக்கு மாகாணத்திலிருந்தும்Continue reading “அகில இலங்கை ஒலிம்பிக் விழுமியம்சார் விவாத போட்டியில் சுண்டிக்குளி மகளிர் மூன்றாமிடம்”