முல்லை மைந்தன் சிவா-கஜாவின் “தற்போது” – காண்பிய காட்சிப்படுத்தல் கொழும்பில் அரேங்கேறுகின்றது

தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடம் (Theertha Red Dot Gallery) பெருமையுடன் வழங்கும் “தற்போது” (N.O.W) எனும் தொனிப்பொருளில் முற்றுமுழுதாக சிவசுப்ரமணியம் கஜேந்திரனால் (சிவா-கஜா) படைக்கப்பட்ட தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலானது எதிர்வரும் சனிக்கிழமை (06 பங்குனி 2021) மாலை 6.00 க்கு பொறள்ளையில் அமைந்துள்ள தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடத்தில் ஆரம்பமாகவுள்ளது. இக்கண்காட்சியானது 21 பங்குனி 2021 வரை மக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.

முல்லை மைந்தன் சிவா-கஜா யாழ் பல்கலைக்கழகத்தில் கலை-வரலாற்றில் தன்னுடைய இளமணி பட்டத்தை 2014 இல் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் யுனெஸ்கோ புலைமைப்பரிசில் பெற்று பாகிஸ்தான் சென்ற சிவா-கஜா முதுகலைமானி பட்டத்தை பிகான்ஹவுஸ் தேசிய பல்கலைக்கழகத்தில் 2019 இல் முதலாம்நிலை (அதிஉயர்) சித்தியுடன் பெற்று மீண்டும் நாடு திரும்பி தன்னுடைய கலை பயணத்தில் அயராத முயற்சியை மேற்கொண்டு வருகின்றார். சில ஆண்டுகள் அவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நுண்கலைத் துறையின் கலை மற்றும் வடிவமைப்பு பிரிவில் விரிவுரையாளராக பணியாற்றினார். சிவா வரைதல், ஓவியம், தாபனகலை, புகைப்படம் எடுத்தல், வீடியோ செயல்திறன் கலை, செயல்திறன் கலை மற்றும் டிஜிட்டல் வரைதல் / ஓவியம் / புகைப்படம் எடுத்தல் போன்ற பல ஊடகங்களின் மூலம் தன்னுடைய திறமையை வெளிக்காட்டியவண்ணமுள்ளார்.

சிவா-கஜா ஏற்கனவே இரண்டு தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தல்களை யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாக செய்துள்ளார். முதலாவது காண்பியலானது ‘த.வி.பு’ எனும் தலைப்பில் பல தடைகளுக்கு மத்தியில் கந்தர்மடத்தில் அவர் வசித்த வீட்டு முற்றத்தில் 2016இல் வெற்றிகரமாக அரங்கேறியது. அதன் பின்னராக ‘த.வி.ர்.பு’ எனும் தலைப்பில் 2019இல் தொண்டைமானாறு கடற்கரையில் ஒரு வித்தியாசமான சூழலில் காட்சிப்படுத்தப்பட்டது. இவை தவிர, சிவா ஏற்கனவே பல குழு காட்சிப்படுத்தல்களிலும் பங்கேற்றுள்ளார். அவையாவன, “தற்போது இல்லாதது” எனும் தலைப்பில் நோமட், இஸ்லாமாபாத்தில் உள்ள கலை மற்றும் கலாச்சார மையத்தில் 2019 ஆம் ஆண்டும்; “காட்சிகலைக் கண்காட்சி” எனும் தலைப்பில் கொழும்பில் உள்ள லியோனல் வென்ட் கேலரியில் 2019இலும்; 2020 இல் இஸ்லாமாபாத்தில் “தருணங்களில்”, ‘12.0 தற்காலம்’ ஆகியவற்றிலும் காட்சிப்படுத்தப்பட்டன.

சிவா-கஜாவின் ஓவியங்களுக்கு தற்போது இலங்கையிலும் சர்வதேசத்திலும் அதிக மதிப்பும் கேள்வியும் ஏறிக்கொண்டே வருவதுடன். அவருடைய ஓவியங்கள் அண்மையில் பல லட்சம் பெறுமதிக்கு வெளிநாட்டவர்களாலும் உள்நாட்டவர்களாலும் வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. சிவா-கஜாவின் யுத்த வடுக்களும் அதன் வாழ்வியல் பயணமும் மற்றும் அவை கற்று கொடுத்த படங்களும் இன்று அவர் வடித்துக்கொண்டிருக்கும் ஓவியங்கள் என்பதும் குறிப்பிட்டு சொல்லலாம்.

“தற்போது”

தற்போது “தற்போது” எனும் தலைப்பில் சிவா-கஜாவின் மூன்றாவது தனிநபர்-காண்பிய காட்சிப்படுத்தலை பற்றி வினவிய போது அவர் கூறியது ‘இந்த காண்பிய காட்சிப்படுத்தல் மூலமாக தமிழரை அடையாளப்படுத்தலும் அந்த அடையாளத்தை இக்கலை ஊடக பிரதிநிதித்துவப்படுத்தலுமே’ என்றார். “தற்போது” காண்பிய காட்சிப்படுத்தல் தொடர்பான விபரங்கள் கீழ் உள்ளன.

கலைக்காட்சி கூடம் திறக்கும் நேரங்கள்:
திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.30 – மாலை 5.00
சனிக்கிழமைகளில் காலை 11.00 – மாலை 3.00
ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் திறக்கப்படமாட்டாது.

தீர்த்த ரெட் டொட் கலைக்காட்சி கூடத்தின் விலாசம்: 39/4A, டி.எஸ். சேனநாயக்கே வீதி, கொழும்பு 8, இலங்கை.
மேலதிக விபரங்களுக்கு www.theertha.org

*** THE END ***

Author: SiGo I Wednesday, 03, 2021

துரைராசா விருதுகள் 2017 நடப்பது என்ன!

கடந்த நாட்களாக துரைராசா விருதினை பற்றி சமூகவலைத்தளங்களிலும் இணையதள செய்திகள் மூலமாகவும் பல வாழ்த்துச்செய்திகள் வலம் வந்துகொண்டிருந்தன. துரைராசா விருது பற்றி பேசுகின்றபோது எனக்கும் அதில் ஒருபங்கு ‘களிப்பு’ இருப்பதாகவே நான் இன்றும் உணர்கின்றேன். ஏன் எனில் எனக்கும் இன்றைக்கு ஒரு தசாப்தம் முன்னராக பீடங்களுக்கு இடையிலான மற்றும் பல்கலைக்கழக ரீதியிலான இரு துரைராஜா விருதுகளையும் பெற்ற பெருமை இருக்கிறது.

சிகோ துரைராசா விருதை பெறும்வேளை

சரி, துரைராசா விருது என்றால் என்ன?
யாழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அழகையா துரைராசா நினைவாக ஒவ்வொரு வருடமும் வருடாந்த பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படுகின்ற விருதுகள் ஆகும். இது ஒவ்வொரு பீடத்திலும் சிறந்த செயற்பாடுகளை வெளிக்காட்டிய மாணவனோ அல்லது மாணவிக்கோ வழங்கப்படுவதுடன் பல்கலைக்கழக மட்டத்தில் அனைத்து செயற்பாடுகளிலும் சிறந்து செயலாற்றிய மாணவனுக்கோ அல்லது மாணவிக்கோ (ஒருவருக்கு) வழங்கப்படுவதாகும். சிறந்த செயற்பாடுகள் எனும்போது அவை ஐந்து அம்சங்களை கொண்டது ஆகும் – கல்வி (GPA), விளையாட்டு, பொதுநல சேவைகள் (உதாரணமாக, மாணவர் மன்றங்கள், விளையாட்டு சபை), கலாச்சார செயற்பாடுகள், ஆராய்ச்சிகள் அல்லது ஆராய்ச்சி-சார் கட்டுரைகள் என்பனவற்றினை உள்ளடக்குகின்றது [மூலம் – http://www.jfn.ac.lk/index.php/call-for-applications-professor-alagaiah-thurairajah-gold-medal/?fbclid=IwAR3tQ5-9V-5j1EgvWf2tFzga_otPVw1d8yxkiTtJFXemuzV1K4y3VTsnr-0%5D

விருதுக்கு விண்ணப்பித்த மாணவன் ஒருவன் இரண்டு நாட்களுக்கு முன்னர் எனக்கு இரவு பதினோரு மணிபோல அழைப்பை எடுக்கிறான் “அண்ணா, நீ தான் சொல்லவேண்டும் இதுக்கு நான் என்ன செய்வதென்று”. நான் சொல்லிய ஒரே பதில் உனக்கு தெரிந்த தகவலை தா, நான் கணித்து சொல்கிறேன் ஏன் என்றால் நான்தான் 2013 ஆம் ஆண்டில் இறுதியாக துரைராசா விருதுக்கான விதிகளை எழுதியவன். எனக்கு இந்த பொறுப்பை இன்றையநாளின் உபவேந்தர் சற்குணராஜா அவர்களால் நியமிக்கப்பட்டு நான் அதை செவ்வனே செய்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்தவரை கடந்த 10 ஆண்டுகளாக அமுலில் உள்ளது. அது இரகசியமாக இருக்கும் என்று கருதுவதால் அதை நான் இங்கு பகிர விரும்பவில்லை.

சரி இது இவ்வாறு இருக்க! இன்னும் சில நாட்களே பட்டமளிப்புக்காக இருக்க பல்கலைகழகத்தின் இந்த விருதுக்காக நியமிக்கப்பட்ட குழுவினர் இவ்வாறு முட்டாள் தனமாக இருப்பதும் யாழ் பல்கலைக்கழக உபவேந்தராக கணித புலமைவாய்ந்த பேராசிரியர் இருப்பதும் பெரும் அவமானம் மட்டுமல்லாது ஏற்கனவே விருது என்று அறிவிக்கபட்ட மாணவனை ஒரு மன உளைச்சலுக்கு உள்ளாக்குதலாகும்.

எனக்கு இரண்டு மாணவர்களையும் நன்றாக தெரியும். நான் அவர்களுடன் அனைத்து பல்கலைகழக போட்டிகளுக்கு போய் உற்சாகமூடியதுடன் என்னால் இயன்ற ஆதரவை அவர்களுடய முதலாம் வருடம் முதல் வழங்கி இருக்கிறேன். நீங்கள் அவர்களை கேட்டால் புரியம் யார் உன்னை அதிகம் மைதானதுக்கு தடகளம்-சரி, ஹாக்கி-சரி (Hockey) அழைப்பது என்று. நான் அவர்களுடன் தோளுமையாகவே இன்றும் இருக்கின்றேன்.

ஆனால் பல்கலைக்கழகம் அவர்களை மிகுந்த மனஉளைச்சலுக்குள் உள்தள்ளியுள்ளது. இது மிகவும் வருந்ததக்கதாகும். அத்துடன் இந்த இருவரும் முள்ளிவாய்க்கால் மற்றும் இலுப்பைக்கடவை (மன்னார்) இடத்தை சேர்த்த மாணவர்கள். எனக்கு நன்றாக புரியும் அவர்கள் எப்படி ஒரு வாழ்க்கையை பார சுமந்து தங்களுடைய நான்கு வருட வாழ்க்கையை ‘துரைராசா விருது’காக குறிவைத்து சாதித்தவர்கள். நான் அவர்களை கீழே போக விடமாட்டேன். இதனால் தான் நான் இந்த மடலை எழுதுகிறேன்.

ஆனால் பல்கலைகழகத்தில் இது சார்பாக நடேந்தேறிய நாடகம் வேறு. இது பற்றி நான் நன்கு அறிவேன். எனக்கு ஒரு மாணவன் இரவு தொலைபேசி அழைப்பு எடுக்கும் போது என்மனம் 10 ஆண்டுகள் பின்னே போனது. ‘துரைராசா விருது’ பற்றி ஒரு அற்பமும் அறியாத முட்டாள்கள் தான் இதை கணிக்கிறார்கள். இப்போதும் சொல்கிறேன், உங்களுக்கு புரியாவிட்டால் வாய் விட்டு கேளுங்கள் புரிய வைக்கின்றேன். உங்களுக்கு ‘Outstanding Athlete’கும் ‘all-round Sportwo/man’கும் வித்தியாசம் தெரியாது – ஏன் எனில் உங்களுக்கு மைதானம் என்ற மண் வாசனை தெரியாதவர்கள்.

அது சரி, நீங்கள் ஏன் உடற்கல்வி அலகின் பணிப்பாளரை உங்கள் குழுவில் இணைப்பதில்லை? எனக்கு மாணவன் சொன்னான், :”நான் அண்ணா, அவரை (உடற்கல்வி அலகின் பணிப்பாளர்) கேட்டபோது அவர் சொன்னார் எங்களை அவர்கள் ஒன்றும் கேட்பதில்லை”. நீங்கள் விரிவுரையாளராக இருக்கலாம் ஆனால் கொஞ்சமாவது விளையாட்டு தெரிஞ்சிருக்கணும் இதுக்கு… அப்புறம்… நாங்கள் விளையாட்டு ஆலோசனை சபை தலைவர் எண்டு இருப்பவர்கள் என்ன பண்ணுவீர்கள் – உங்கள் பேராசிரியருக்கு புள்ளிகள் கிடைத்ததும் உங்கள் வேலை சரியா? – கேவலம் (இது இதுக்கு முதல் இருந்த விஞ்ஞான பீடகாரருக்கும் பொருந்தும்)

துணைவேந்தர். சற்கு அவர்களே, நீங்கள் உங்கள் இந்த விருதுக்கான குழு (Committee) பலமாக பேசினீர்கள் தானே… உங்களை நம்புங்கள்.. இவர்களை நீக்கி.. சரியானவர்களை போட்டு.. சரியான முடிவை சரியாய் தெரிவியுங்கள்… இன்னும் எனக்கு சந்தேகமே… உங்களுக்குமா புள்ளி புரியவில்லை…. புதிராகவே உள்ளது… உதவி வேண்டின் கேளுங்கள்….

தயவு செய்து மதிப்பிற்குரிய பேராசிரியர் துரைராசா அவர்களை இப்படி உங்களுடைய அறிவற்ற செயற்பாட்டால் கொச்சைபடுத்தாதீர்கள்! சிந்தித்து செயலாற்றுங்கள்!

மதிப்பிற்குரிய துணைவேந்தர், நீங்கள் தெரிந்தோ தெரியாமலோ இரண்டு தடவைகள் விழுந்து (விழவைத்து) விட்டீர்கள்… உங்களை மட்டும் நம்புங்கள்…

நன்றி

வணக்கம்

உங்கள் பல்கலை முன்னாள் மாணவன்
சிகோ

Tai Chi Qigong (Martial Art) Enhancing the Sports Performance

Qigong (also referred to Chi Kung) forms were developed by the ancient Chinese about 5000 years ago as a method of meditation and self-cultivation. From the word Qigong, ‘Qi’ is referred to energy (Indians refer it in Yoga as “Paraná”) and ‘gong’ to work. Simply saying, Qigong is the exercise of a human’s energy. In 1979, Professor. Lin Hou Shang created Tai Chi Shibashi, which has 18 movements of Tai Chi Qigong and invented Qigong information therapy instrument. Now, Qigong is becoming popular with more than ten million people practicing Tai Chi. Malaysia and Indonesia consider Tai Chi as their national health exercise, since it is very renowned in helping in the cure of stress, hypertension and cancer. Moreover, Tai Chi is a source of power for physical energy and sexual health.[3]

SiGo practices Tai Chi from Male, Maldives

In sports, only a few athletes practice Tai Chi for developing their vitality. Athletes and coaches do not approve of Tai Chi and they think that Tai Chi exercises reduce the performance of athletes, since Tai Chi movements are very slow and related to the mind. Also, athletes are only interested in speed, heavy and mechanical exercises to achieve their goal within a short period. Further, some athletes use drugs or illegal medicines (as doping) to increase their performance. But, they do not consider how it is going to affect their future health and consequently misunderstand the concept of Tai Chi. In Tai Chi, continuous practice and patience are required. Generally, Tai Chi helps to develop the skills in some hip movement related games. Particularly, it is very helpful for throwing events in athletics, badminton, cricket, surfing, kitesurfing, skateboarding, snowboarding and skiing.

Tai Chi skills which rejuvenate the mind, spirit and body, coincide with the concept of sports. Tai Chi cultivates the awareness of Dan Tien which means “Elixir Field”, located in the abdomen approximately three inches below the navel and above the public bone, where energy is stored.[1] Tai Chi practice fills energy psychologically by giving a sense of stability and balance when the athletes are faint or at their stage of unconsciousness or when muscles tire by overloading. Generally, an athlete takes approximately two hours to recover his physiological energy after the performance or practice. But, Tai Chi reduces the recovery time by providing stored energy from Dan Tien. Furthermore, Tai Chi makes the joints and muscles more flexible.[2] Basically, the throwers in athletics use their hip to achieve their higher performance since more power produces from the hip.

Energy points in a human body

When an athlete is getting excited or nervous before or during the competition, s/he needs to calm down within a short period. That time, a very simple first movement of Tai Chi Qigong Shibashi exercise can be practiced at least 20 times to calm down. Normally, heart produces fire energy and kidney produces water energy.  When we get excited or are fearful, water energy increases. Therefore, we have to reduce the water energy to be free from fear and excitement. When we are doing Tai Chi, fire energy quenches the water energy as illustrated in the figure. This kind of skills help mind concentration related games such as badminton, cricket, chess, etc. When an athlete gets charged with emotion, fire energy increases and Tai Chi Qigong Shibashi neutralises by quenching the fire energy. Sometimes, athletes may need some emotions to win the game or to achieve their maximum performance when they are tired. That time too Tai Chi aids in a similar manner.

Athletes worry during off-season, periods of injured and rainy seasons when they cannot practise, control their weight or at least do any stretching exercises. But, Tai Chi Qigong Shibashi controls the weight and by burning less energy, it produces more and store at the Dan Tien. Since Tai Chi is very easy to learn and it needs only a small space, anyone can do it anytime they feel free. Even if you are injured, some Tai Chi exercises can be practiced in seated position. Since there are few instructors in Sri Lanka, you can visit the website www.taichi18.com and practice yourself as it is very easy to catch on.

“Tai Chi does not mean oriental wisdom or something exotic; it is the wisdom of your own senses, your own mind and body together as one process.” – Chungliang Al Huang –

References:

  1. Agnes S. Chan et al, Am. J. Chin. Med.34, 207 (2006). doi: 10.1142/S0192415X06003771
  2. Schaller KJ, (1996). “Tai Chi Chih: An exercise option for older adults”. Journal of Gerontological Nursing 22(10):12-17
  3. Wilson, Paul. (1995). “Instant calm”. Penguin Books Australia Ltd. ISBN 0-14-024494-8.

***The End***

Author: SiGo | Thursday, January 07, 2021

National Olympic Academy by NOC Sri Lanka – Another Milestone

15th National Olympic Academy Participants in 2016

National Olympic Academy (NOA) with the participation of South Asian Regional National Olympic Committees was conducted by the National Olympic Committee of Sri Lanka (NOC Sri Lanka) and stepped into its 15th milestone. Also created another version of the programme as well. The NOA Programme was held at the National Holiday Resort in Bandarawela, from November 30 to December 3, 2016 and hit a great success by the enthusiastic participation of 46 local participants, represented University of Kelaniya, University of Jaffna, University of Peradeniya, University of Moratuwa, University of Uva Wellassa, University of Rajarata, University of Ruhuna, Sabaragamuwa University of Sri Lanka, Eastern University of Sri Lanka, South Eastern University of Sri Lanka, University of Sri Jayawardenapura, Athletic Association of Sri Lanka, Table Tennis Association of Sri Lanka, Amateur Rowing Association of Sri Lanka, National Shooting Sports Federation, Sri Lanka Judo Association, Football Federation of Sri Lanka, Sri Lanka Volleyball Federation, National Association of Fencing and Sri Lanka Modern Pentathlon Federation and nine regional youth participants from Bangladesh, Maldives and Pakistan.

Damjan Pinter lectures

The Academic programme was designed under the main theme of “Excellence, Friendship and Respect and an ideological redirection in field of sport” and the sub theme of “Ideological Significance in Olympic Value Educations”. Mr. B.L.H. Perera, the Director of the programme delivered a lecture based on the theme and Mr. Prithi Perera talked about “Olympic Values as a Sustainable Sport Legacy”. This time, a guest lecturer was invited from Slovenia Mr. Damjan Pinter, Consultant of Olympic Solidarity delivered on “The economics of the Olympics, marketing of the Olympics and the Olympic Games as a brand and Olympic Values”. One of the sessions was covered by the Sri Lanka Anti-Doping Agency on “Pragmatic and ethical value of prohibiting performance-enhancing drug by Olympic Movement”. Mr. Joseph Kenny delivered on Table Etiquette. Finally, the participants were split into groups and discussed on the sub topics. Also, a ‘Session Report’ was submitted to Mr. Nishanthe Piyasena, Asst. Secretary of the NOC Sri Lanka at the Closing Ceremony.

Mr. Hemasiri Fernando, Presiden of NOC Sri Lanka

The NOC Sri Lanka President, Mr. Hemasiri Fernando who initiated the NOA in 2001 in Sri Lanka mentioned “NOA has created awareness of the core values of Olympism, particularly among youths in the country for more than a decade. I believe that their right mindset would be a vital encouragement to the long-term drive of the present government to find the potential Olympic medalists throughout the country.”

Everyday started with early morning exercise and this time, Tai Chi was introduced. As it was new to all, the participants were very keen and participated very enthusiastically.

Yasitha Sakmal Kariyawsam, Sri Lanka

Yasitha Sakmal Kariyawsam, The President of Sports Council, University of Moratuwa said in his extended note that “NOA was another great platform to the Young participants and especially, I shared and debated ideas, learnt, laughed and, at the end of the session went back home as a better person! I loved my stay in this great Academy session at Bandarewela. It gave us opportunity to meet great people from other countries in South Asia region as well as undergraduates from other universities and sports associations who actively involved in sports. The organisation and management of this Academy session is really grand and very helpful – Ideal for nurturing the spirit of Olympism.”

Yasitha continued about the contents of the program that “we got opportunity to learn about Olympism, Olympic values, Sports Marketing, business etiquette and also anti-doping. Before attending this academy session I did not have clear idea about those areas. Blending of sport with education and cultural expression was the foundation of this Olympic Values Education Programme. Through this NOA session we got an idea about how to overcome social problems through Olympic values such as excellence, friendship and respect. At the end of the day we got a feeling that, we should do something to overcome those social problems using the knowledge that we got from this Academy session and share the knowledge about Olympic values”.

“In this academy session we were encouraged to experience the responsibilities of good citizenship and values-based learning and we got opportunity to expose ourselves. Through this academy session we learnt about the benefit of sport and physical activity through an understanding of Olympism and its impact on individual health, enjoyment, and social interaction” mentioned further as his learning outcome throughout the program.

Ms. Aelia Mehdi, Pakistan

One of the participants from Pakistan, Ms. Aelia Mehdi said that “The Program blended and united different cultures. I am keen on sharing the enormous amount of knowledge that I’ve gained and the experience I had. I would personally like to instill these norms in all the people around me as well because sport education is a subject that people do not take seriously. It is very important for everyone to know the Olympic values.”

During the group discussions, the importance of the Olympic Values – Excellence, Friendship and Respect were discussed under various titles and many of the reports concluded that Olympic Education should be taught from the grassroots level and sports exchange and media awareness programs were suggested to create a better one.

Hiru Maheshi, Sri Lanka

“The training session organised by the NOC Sri Lanka was absolutely a great experience for all the upcoming players who have participated in. I am very glad to be as one of the participants and the NOA Program bridged us with the foreign participants and taught us many lessons. I would say that this kind of Program will definitely uplift the sport quality of a nation” worded Ms. Hiru Maheshi, represented National Shooting Sports Federation.

On the final day morning, the participants were taken for a field trip to Demodara Nine Arch Bridge and railway station as an NOA Excursion to “Discover, Learn and Admirethe beauty of the nation. Also they enjoyed in hiking from the bottom towards the Bridge.

Wajahat Ali, Pakistan

“Through this program I could learn the concept of Olympism and how this spirit can help oneself and to others too. Sport is a combination of physical, mental and spiritual well-being – A Lesson” added Mr. Wajahat Ali – Pakistan participant.

At the end, an attractive closing ceremony was led by the NOA participants and performed various acts by them so as to reflect the theme of “Culture, Diversity and Unity”.

Amodya Perera, Sri Lanka

“It was a great experience to me as a participant. I do really appreciate them to organise such an even to uplift the knowledge of young participants as well as the unity among diverse communities and mostly it was a great opportunity to learn about Olympism and Olympic values during this session. Also I could be able to understand the practical aspects of Olympic values and its importance in order to make a change in ourselves as well as in our society.  This session gave us an opportunity to interact with each other and contribute our own ideas to the betterment of the society” said Amodya Perera from University of Sri Jayewardenepura.

Author: SiGo and Editor: Amuthu | Sunday, December 25, 2016

B.L.H. Perera — A Legend in Olympic Education in Sri Lanka: A Note from My Heart…

Another countable proud moment for Sri Lanka in Sports is by Mr. B. Laven. H. Perera who is awarded “150 Years, Pierre de Coubertin, Sport as a School of Life” award by the International Olympic Committee for his outstanding contribution in the field of Sport Education. He has contributed in the Sports field from his young age. Later, his contribution in the development of Sport in Sri Lanka is immense and especially his movement is in the Sport Education track.

Forever Life Time Achiever….

Image for post
B.L.H receives “Life Time Award” from Hon. S.B. Dissanayake, then Minister of Sports, Sri Lanka

It is very rare to find a person who did sports and becoming an educated person in the field of sport in Sri Lanka. B.L.H. Perera is one of the few examples in Sri Lanka. He had started his sports journey from his very early young age as an athlete who was the champion for many years in Athletics, especially in the events of throwing. A great foundation of his sportsmanship brought him today at this level and taught us so many lessons too.

As an outstanding student shined both in sports and in academic careers, B.L.H became a teacher and by his active work, dedication and commitment he was promoted as the Director of Physical Education of University of Kelaniya. Later, he became a Senior Lecturer in the Department of Sport Science and Physical Education of University of Kelaniya by his fascination in the field of Sport Education. By his inspirational lectures, approachable manner and kind words, he is living in every student’s heart. During the time, he worked with students in many publications and case studies in the field of Sport Management as well. For his immense services to the University, he was presented “Life Time Award” by the Sri Lanka University Sports Association in 2014.

Friendly B.L.H never hesitates to share his knowledge with anyone. Also, he has been a motivator to the students and inspired and has driven his students on their path towards many successes by his greatest experience and knowledge. The pioneer of Sport Education in Sri Lanka — B.L.H has worked at various levels of administrations such as schools, institutions, universities, National Federations, National Sports Council and in many other organizations as a teacher, lecturer, director and consultant. It is praiseworthy to mention that he had served as a Director of National Institute of Sports Science as well. I wholeheartedly appreciate B.L.H and his hard works for more than the last three decades in the development of sports in Sri Lanka and bring up the next generation in to the Sport Education.

Sport as a School of Life…

Image for post
B.L.H’s right hand is always on Olympism

The legend in the field of Sport Education has been working as a Director for academic programmes at the National Olympic Committee of Sri Lanka (NOC Sri Lanka) for the last thirty years. He also has produced many young administrators by his tireless job in the academy field at NOC Sri Lanka. Finally International Olympic Committee honored him by awarding “150 Years, Pierre de Coubertin, Sport as a School of Life” in 2015. Many of the people in Sri Lanka do not know him, but the services he rendered in sport development and achievements should be admired by the Lankan sport actors.

Finally, he is the soul of Sport Education in Sri Lanka and he has made all of us proud in Sri Lanka.

Long live B.L.H!!!

Author: SiGo | Tuesday, October 24, 2017